Thursday, June 17, 2010

ஈரோடு ரவி யூ ஆர் ரியலி கிரேட்

உலகத்துல மூனே மூணு அறிவாளிங்க அதுல 2 பேரு உங்களுக்கு ஏற்கனவே தெரியும்..
இதோ நம்பர் 3


(வீடியோ லோடிங்கு பீளீஸ் வெயிட்டிங்கு.....)




மேலும் விவரங்களுக்கு http://www.avsrm.blogspot.com




18 comments:

BIGLE ! பிகில் said...

காலையில வெண்ணிற இரவுகள் தளத்துல லிங்கு புடிச்சதுனால வந்த வினை

Anonymous said...

யாருப்பா நீயி... ஈரோடு வலைப்பதிவர் குழாமை உடனே தொடர்பு கொண்டு பேசப்பா...

E&OE said...

இது சீரியஸ் பதிவா காமெடி பதிவா?

வால்பையன் said...

கதிர்,

இவரு ஸ்பை சதீஷோட மாமா!
உங்களுக்கும் தெரியுமா?

எங்க ஆபிஸ்ல வச்சு தான் அதை ப்ளாக்கில் ஏத்தினார், “சும்மா தாண்டா” என்பது ப்ளாக் பெயர் என்று நினைக்கிறேன், இப்போ கோவையில் இருக்கிறார்!

யூர்கன் க்ருகியர் said...

Very good speech !

யூர்கன் க்ருகியர் said...

MMCL , E&OE ...
what these mean ? :)

வால்பையன் said...

பிகில் நீங்க ஈரோடா, உங்களுக்கு ரவியை தெரியுமா!?

BIGLE ! பிகில் said...

வால்பையன் நான் ஈரோடு இல்லைங்க, இன்னிக்கு காலையில ஒரு பின்னூட்டத்த பாத்துதான் இந்த பதிவை எழுதினேன்.

Anonymous said...

நல்ல போஸ்டு.. errors and omissions excepted (E&OE)
MMCL னா என்னான்னு தெரியல

ரவி said...

ஒய் ஒய் ஒய் ஐ வான்டு நோ த ரீசன்

BIGLE ! பிகில் said...

மேலே அனானி சொன்னது போல ஈரோடு குழுமத்தில் பேசுங்கள் ரவி, அதே போல செம்மொழி மாநாட்டில் பல விஞ்ஞானிகள் உலகெங்கிலுமிருந்து கலந்துகொள்கிறார்கள்
அவர்களிடமும் பேசுங்கள்

உடன்பருப்பு said...

தம்பி உன்னைத்தான் தம்பி
மாநாடு நடாத்துகிறேன் உன்னை நம்பி
உடனே வா கோவைக்கு

Anonymous said...

naamam!!!

RAVI said...

அது நானேதான்.
:)))))))))))

RAVI said...

E & OE = Errors and omissions excepted.
MMCL = Missed more,catched less.
கற்றது கை மண்ணளவு.
கல்லாதது உலகளவு.

KARTHIK said...

// எங்க ஆபிஸ்ல வச்சு தான் அதை ப்ளாக்கில் ஏத்தினார், “சும்மா தாண்டா” என்பது ப்ளாக் பெயர் என்று நினைக்கிறேன், இப்போ கோவையில் இருக்கிறார்! //

பாஸ் ரகசியத்த வெளிய சொல்லாதீங்க :-))

KARTHIK said...

// MMCL , E&OE ...
what these mean ? :) //

ரவியண்ணே இதுக்கான அர்தத்த ஒரு 100 தடவ சொல்லிருப்பீங்க

யூர்கன் க்ருகியர்
இதுக்கு பதிலா

கேள்வியும் நானே
பதிலும் நானேன்னு
வெச்சிருக்கலாம் :-))

Anonymous said...

நல்ல கதை அருமையான ஹாலிவுட் படத்தை மிஞ்ச, துருவங்களில் அணுகுண்டு வெடித்து சூடெற்றலாம். நல்ல த்ரில்லர் படமாகலாம்