Wednesday, June 2, 2010

சுகுணா ஏன் இந்த தீசல் புத்தி

சரியா ஒருவருசம் ஓவர்சீஸ் கிளையன்ட சைட் இம்ளிமென்டேசன் முடிச்சிட்டு வந்தா இங்க ரத்த ஆறு ஓடுது.... நல்ல வேளையா எல்லா பதிவையும் படிச்சதனாலையும் பதிவர்கள் யாரையுமே எனக்கு தெரியாததாலையும்  சுதந்திரமா ஒரு சிந்தனையை தக்க வச்சுக்க முடிஞ்சது....

ஆக இந்த பஞ்சாயத்துல என்னோட 2 பைசாவ நான் போட்டே ஆகனும்

அதாவது பதவுலகில் பெண்கள் எழுதுவதே கஷ்டம் அப்படி எழுதறவங்களுக்கும் சில பேரு டார்சர் கொடுக்கறான்... என்ன செய்யலாம்? பிரச்சன கொடுக்கறவங்கள தட்டிக்கேட்கலாம், இல்ல பொறுத்துகிட்டு சும்மா இருக்கலாம்.. 

இத்தனநாளா பொறுத்துகிட்டு சும்மா இருந்த சிவராமன் பூக்காரிக்கப்புறம் அவரு பொறுமையை தூக்கி எரிஞ்சிட்டு யாரெல்லாம் பெண் பித்தர்கள், யாரெல்லாம் சாதி பாக்குறவங்கன்னு ஒரு லிஸ்ட் எடுத்து கொடுக்க வேண்டிய எடத்துல கொடுத்திட்டாரு.. நல்ல வேலதான் அது... 

சரி இனிமேலாவது இந்த சில்லறைங்க பயந்து கம்முனு இருப்பாங்க பெண்கள் நிம்மதியா எழுத முடியும்ன்னு நென்ச்சா இப்ப நம்ம அண்ணன் சுகுணா திவாகர் சிவராமன அம்பலப்படுத்தறேன்னு  பிரச்சனைய அழகா டைவர்ட் பண்ணிட்டாரு.. இப்போ எல்லாரும் சிவராமன கும்கும்முன் கும்முறாங்களா... பூக்காரியின் பீத்த பதிவர் எஸ்கேப்.. 

ஆனா ஒன்னு மட்டும் புரிஞ்சுகங்க மக்கா சிவராமன் செஞ்சது தியாகம். பெண்பதிவர்களுக்கு ஒரு சுதந்திர வெளி வேணும்னுதான் அவர் இந்த வேலைய செஞ்சிருக்காரு. இதுக்காக அவர பாராட்டியே ஆகனும்... 

அவ்வளவுதாம்பா

இப்படிக்கு
பிகில்

பி.கு. இதுல வினவ பத்தி ஏதாவது எதிர்பாத்தீங்களா.. சாரிப்பா 


17 comments:

BIGLE ! பிகில் said...

பின்னூட்ட டுபுரித்தனம் 1

Anonymous said...

ஏய்.. மாடரேட்டரை எடு

Anonymous said...

பெண் சுதந்திரத்துக்காகவா..? இல்லை பெண்ணை அடைவதற்காகவா?

ஆட்டையாம்பட்டி அம்பி said...

நர்சிம், பயித்தியக்காரன், சுகுணா, வினவு இவர்களை எனக்கு தெரியாது. ஆனால் என்ன நடக்கிறது என்று ஓரளவு அறியமுடியரது. இருந்தாலும் சில விசயங்களை ஆராய்ச்சி செய்ததால் வந்த பின்னூட்டம் இது:

வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று ஒரு குற்றச்சாட்டு. அப்படி செய்திருந்தால் (Note: செய்திருந்தால்) இது முதல் தடவையாக இருக்க முடியாது. கட்டயாம் இது முதல் தடவையாக இருக்க முடியாது. அப்படியிருக்க ஏன் அவ்வாறு பயித்தியக்காரன் இப்பொழுது அதை வெளியில் கொன்டு வர வேண்டும்---அதாவது நரசிம்மை இப்படி எல்லோரும் கொதறும் போது-- அதாவது தான் எழுதிக்கொடுத்ததை தான் வினவு பதிவாக போடுகிறார் என்று.?

இங்கு கவனிக்க வேண்டியது இவர்களுடைய "Relationship."
பயித்தியக்காரன்-வினவுக்கு-தொழில் முறை "Relationship."
பயித்தியக்காரன்-நர்சிம்-நண்பர்கள்! மற்றும் ஒரே ஜாதி என்றும் கேள்விப்பட்டேன்!!

இதில் நடுவில் சுகுணா. சுகுணாவிற்கு கோபம்---வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று. ஒரே ஆறுதல் தன்னைப்பற்றி பயித்தியக்காரன் அசிங்கமாக எழுதியதை வினவு "Edit" செய்துவிட்டார் என்று. இருந்ததாலும் சுகுணா வினவை மன்னிக்க தாயாராக இல்லை. அதனால் வந்த பதிவு தான் சுகுணா எழுதியது.

சுகுனாவிர்ர்க்கு ஒரு கேள்வி? இதை அதாவது, மேற்கூறியவற்றை (வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று.) உங்களிடம் இப்பொழுது சொல்ல வேண்டிய அவசியம் என்ன? ஏன் இவ்வளவு நாட்களாக உங்களிடம் வினவு இப்படித்தான் தந்து எல்லா பதிவையும் போடுகிறார் என்று சொல்லவில்லை? இதை நீங்கள் யோசிக்க வேண்டும், அதாவது நரசிம்மை இப்படி எல்லோரும் கொதறும் போது!

இந்த உண்மையை வினவு தான் எடுத்து சொல்ல வேண்டும் : அதாவது, தான் அது மாதிரி பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று மற்றும் சுகுணா சொன்ன மாதிரி "Edit" செய்திகளும் வினவிற்கு அனுப்பப்பட்டதா என்று? அப்படி "Edit" செய்ததாக சொல்லப்பட்டவைகள் வினவிற்கு அனுப்ப வில்லை என்றாலும் வினவால் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி. ஆனால் அவ்வாறு சுகுனாவைபற்றி "Edit" செய்ததாக சொல்லப்பட்டவைகள் வினவிற்கு அனுப்ப வில்லை என்றால் வினவு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டு (நர்சிம் மன்னிப்பு கேட்ட மாதிரி மன்னிப்பு கேட்கலாம்.) பயித்தியக்காரன் தோலை உரிக்கலாம். அப்புறம், நர்சிம்-பயித்தியக்காரன் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் இருவர் தோலையும் உரிக்கலாம்.

சுகுணா! நீங்கள் அவசரப் பட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். நர்சிம்-பயித்தியக்காரன் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் ஒரு கருவியாக மட்டும் பயன் படுத்தப்பட்டு இருக்கிறீர்கள். அவர்கள் "Double-game" or double-cross" செய்து விட்டார்கள்.

என்னைப் பொறுத்தவரை இது நர்சிம்-பயித்தியக்காரன் கூட்டு சதி. வினவுக்கு திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி (வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று). சுகுணா திவாகர் ஒரு கருவி. ஆகா மொத்தம் ஏமாந்தது நீங்கள் தான். வென்றது அவர்கள். உங்களையே நீங்கள் அவசரப்பட்டு அசிங்கபடுத்திக் கொண்டீர்கள் .எதற்கும் எப்பொழுதும் கூட்டு வைக்ககூடாத ஒரே கும்பல் அவாள் தான்.

வாய்மையே வெல்லும் இது பழமொழி!
வருணாஸ்ரமே வெல்லும் இது புது மொழி!!

அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?

BIGLE ! பிகில் said...

@ ஆ அம்பி -- ஆட்டையாம்பட்டீல அம்பியா?! பரவாயில்லையே

//வருணாஸ்ரமே வெல்லும் இது புது மொழி!!//

இதுதாங்க எப்பவுமே உண்மை ஆனா பைத்தியக்காரன் சொந்த செலவுல சூன்யன் வச்சிகிட்டாருன்னு நீங்க எழுதுனத என்னால ஒத்துக்க முடியல...

பீத்த பதிவர் நர்சிம் கிட்ட கடன் வாங்கியும் அவர போட்டு கொடுத்திருக்காரு? என்னாவது இப்படி செய்வானா யோசீங்க அம்பி யோசீங்க

BIGLE ! பிகில் said...

//ஏய்.. மாடரேட்டரை எடு//

எடுக்க மாட்டேன்டா

BIGLE ! பிகில் said...

//பெண் சுதந்திரத்துக்காகவா..? இல்லை பெண்ணை அடைவதற்காகவா?// வாடா மாப்ள இந்த மாதிரி காவாலித்தனத்துக்குத்தான்யா செக்சுவல் ஹாரஸ்மென்டுன்னு பேரு. நீ எப்படியும் ஒரு பதிவராத்தான் இருப்ப
ஐடில வா இல்ல அனானி ஆப்சன தூக்கிருவேன்

smart said...
This comment has been removed by a blog administrator.
BIGLE ! பிகில் said...

smart ரத்த ஆறு ஓடும் இடத்தில் சுண்டல் விற்க அனுமதியில்லை, உங்கள் கூடையை வேறு எங்காவது எடுத்துச் செல்லவும்

கும்க்கி said...

பிகிலு...

உய்ய்ய்
உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

அம்புட்டுதான் சாமீ.

BIGLE ! பிகில் said...

கும்க்கி ஊய்ய்ய்ய்ய்ய்.. தேங்க்ஸ்

BIGLE ! பிகில் said...

//என்னைப் பொறுத்தவரை இது நர்சிம்-பயித்தியக்காரன் கூட்டு சதி. வினவுக்கு திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி//

அவங்க எழுதறத பாத்தா அந்த மாதிரி தெரியலியே? ஆமான்யா நான் தான் கேட்டுவாங்கி திருத்தி எழுதி போட்டேன் இப்ப என்னான்ற? அப்படீன்னல கேக்குறாங்க...

ஆனா சுகுணா சிவராமன போட்டு கொடுத்தது எதனால...

தமிழச்சி சொன்னபடி சோபா சக்தியிடம் சுகுணா லட்ச ரூபா காசு வாங்கிட்டாரா

மெயில் பாஸ்வோர்ட்ல திருடி இன்னும் என்ன மேட்டர்லாம் வெளிய போயிருக்கு

இந்த மேட்டர் லீக்க ஆன கடுப்புல சிவராமன் இன்னும் எத்தன மேட்டர வெளிய சொல்லுவாரு

சீக்கிரமா அத பத்தி ஒரு போஸ்ட் எழுதறேன்

வருண் said...

குறையில்லாத மனுஷன் யாருங்க?

ஆனால், சுகுனா செய்தது பச்சைத்துரோகம். இந்த மாதிரி நண்பனைக் காட்டிக்கொடுக்கிறது வேஷித்தனம்! பகவத்கீதை படிக்கிற பார்ப்பான் வழியில் வந்த நாய்களுக்கு மாரலும் கெடையாது சூடு சொரணை எதுவுமே கெடையாது.ஜெனட்டிக்கலா நான் ஈனப்பார்ப்பான்ந்தான்னு காட்டிட்டாரு இந்த சுகுனா

அடுத்து சிவராமன..

1) மொதல்ல நரசிம்மன் பதிவில் எரிச்சலைகாட்டிவிட்டார்.

2) இன்னொரு இடத்தில் பின்னூட்டமிடும்போது, * நான் உங்களிடம் கடன் வாங்கி இருக்கேன். அதுக்காக நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ண முடியாது... என்ன எழவுக்கு பணம் வாங்கியதை ஊரறிய சொல்லனும்??? தன்னை பெரிய யோக்கியன்னு சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே.

3) வினவில் இவர் எழுதியது கொஞ்சம் லோ-க்ளாஸ் பதிவு. சந்தனமுல்லைக்கு ஆதரவு, நரசிம்மை கண்டிக்கனும். இது ரெண்டுதான் பெரியமனுஷன் செய்யனும். அதை விட்டுப்புட்டு, நெரைய பதிவர்களை கேவலப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?சின்னத்தனமா இருந்தது அந்தப்பதிவு.

4) தன் பதிவையே (வினவில் எழுஹ்டியதை), யாரோ எழுதியது போல ரெக்கமெண்ட் பண்ணி இவர் தளத்தில் ஒரு பதிவு. Is that necessary??

ஆக, நரசிம்மை ஓட ஓட வெரட்டி வெரட்டி அடிக்கிறார் இவ்வளவுக்கு நரசிம் இவருக்கு நல்லாத்தெரிந்த "முன்னால் நண்பர்"

இதெல்லாம் பெரிய மனுஷனா செய்வான்? இரக்கமே இல்லாமல்நடந்து கொண்டார் நரசிம்மேலே!

அவ்ளோதாங்க,பிகிளு!

BIGLE ! பிகில் said...

வருன், ஒரு வேள நம்ம குடும்பத்து பொண்ணுங்கள ஒருத்தன் இந்த மாதிரி எழுதுனா நாம சும்மா இருப்போமா? அது மாதிரிதான் இதுவும். நம்ம பதிவுலக சகோதரிகளை கேவலமா திட்டினா ஆப்பு வைக்க வேண்டீதான். பூக்காரியின் பீத்த பதிவர் கிட்ட இரக்கம் ஏன் காட்டனும்? நீங்களே சொல்லுங்க...

வருண் said...

நரசிம் செஞ்சது பெரிய தப்புங்க. நான் என்னைக்குமே அதை சரினு சொல்லல. I think narasim is young and immature, made a fatal error. No questions!

அருவி said...

பைத்தியகாரன் சம்மந்தமேயில்லாத சிலரை மோசமாக எழுதியது தப்பில்லைங்களா? நர்சிம் முல்லை மீது சொன்னபோது கொதிச்சவர்கள் சில ஆண்பதிவர்கள்மீது பைத்தியம் புழுதி தூத்தின பதிவர்கள் பேசாமல் இருப்பது ஏன்? நர்சிம் செய்ததும் பைத்தியம் செய்ததும் ஒரே விடயம்தான்.

BIGLE ! பிகில் said...

சரிதாங்க வருன்...
அருவி, சிவராமன் மட்டுமில்ல பாலபாரதி சென்ஷி கூட சில ஆண்பதிவர் லிஸ்டு இருக்கறதா ஓப்பனா சொல்லியிருக்காங்க.. எனக்கு என்னதோணுதுன்னா பேசாம அத அவங்க வெளிய விடலாம் எத்தன நாளைக்குத்தான் ஒளிச்சு வச்சிருக்க போறாங்க...