tag:blogger.com,1999:blog-4927530075296241637.post3229884252552147533..comments2023-08-26T07:23:45.200-07:00Comments on ஊய்...பிகில் !: வேண்டாம் வாசகர் பரிந்துரை - புதிய பதிவர்களுக்கு வழிவிடுங்கள்BIGLE ! பிகில்http://www.blogger.com/profile/01619091161252797440noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-4927530075296241637.post-62102990452163326272012-11-15T21:50:25.299-08:002012-11-15T21:50:25.299-08:00நல்ல பயனுள்ள பதிவுநல்ல பயனுள்ள பதிவுDino LAhttps://www.blogger.com/profile/01970020242260945946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4927530075296241637.post-63021263604818488522010-06-17T22:06:04.747-07:002010-06-17T22:06:04.747-07:00ஆஹா மறுபடியும் பரிந்துரையை ஓபன் பண்ணிட்டாங்களே :(ஆஹா மறுபடியும் பரிந்துரையை ஓபன் பண்ணிட்டாங்களே :(BIGLE ! பிகில்https://www.blogger.com/profile/01619091161252797440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4927530075296241637.post-15559276029762193662010-06-11T08:12:41.639-07:002010-06-11T08:12:41.639-07:00உங்கள் கருத்து சரியானதே
ஒரு சின்ன சந்தேகம்
ஒரு சில...உங்கள் கருத்து சரியானதே
ஒரு சின்ன சந்தேகம்
ஒரு சில நல்லப்பதிவுகள்
நம் கண்னில் படாமலேயே போய்விடுமேராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4927530075296241637.post-70027947944621378092010-06-11T07:22:18.501-07:002010-06-11T07:22:18.501-07:00ஏழு நெகடிவ் குத்தியது நீங்கள்தானே...(அவ்வ்வ்வ்)
...ஏழு நெகடிவ் குத்தியது நீங்கள்தானே...(அவ்வ்வ்வ்)

ஊப்போ, எங்கேய்யா இங்க மைனசு இருக்கு, ஏழும் பாசிடிவ்தானேய்யா????? இங்கே தூக்க்கலக்கமாஏலியன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4927530075296241637.post-70155651450527886122010-06-11T06:57:16.478-07:002010-06-11T06:57:16.478-07:00ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி, UFO க்கு ஒரு ஸ...ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி, UFO க்கு ஒரு ஸ்பெசல் நன்றிBIGLE ! பிகில்https://www.blogger.com/profile/01619091161252797440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4927530075296241637.post-36977480669736985832010-06-11T06:52:57.418-07:002010-06-11T06:52:57.418-07:00@UFO
ஏங்க, நான் ஏதோ நன்றி சொல்ல போக நீங்க இப்பிடி ...@UFO
ஏங்க, நான் ஏதோ நன்றி சொல்ல போக நீங்க இப்பிடி சொல்லிட்டீங்களே... இப்ப உங்களால என் பின்னூட்டத்த எல்லாம் டெலீட் பண்ணிட்டேன்.. அந்த பாவம் உங்கள சும்மா விடாது:-)BIGLE ! பிகில்https://www.blogger.com/profile/01619091161252797440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4927530075296241637.post-24750514319178703782010-06-07T19:06:40.490-07:002010-06-07T19:06:40.490-07:00உங்கள் யோசனை நல்லதே. சென்ஷி கூறியது போல முன்பு இவ்...உங்கள் யோசனை நல்லதே. சென்ஷி கூறியது போல முன்பு இவ்வசதி இருந்தது. மீண்டும் புதிய பதிவுகளைக் காட்சிப்படுத்துவது குறித்து உரையாடுகிறோம். விரைவில் இதனை ஏற்படுத்த முயலுவோம்.

(தமிழ்மணம் சார்பாக).இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4927530075296241637.post-89847026796656190582010-06-07T10:12:19.957-07:002010-06-07T10:12:19.957-07:00மிக மிக மிக மிக மிக மிக மிக மிக
மிக மிக மிக மிக ம...மிக மிக மிக மிக மிக மிக மிக மிக
மிக மிக மிக மிக மிக மிக மிக மிக
மிக மிக மிக மிக மிக மிக மிக மிக
நல்ல யோசனைகள்...!

தமிழ்மணம் கண்டுகொள்ளும் என்று நம்புகிறேன்...

இன்னுமொரு யோசனை தலைவா:

உங்களின் 'இடதுசாரி' தீர்மானம் ஒக்கே. கொஞ்சம் வலதுசாரிக்கு வாருங்கள்... (தமிழ்மண முகப்பின் வலது/இடது சாரிகள்...).

அங்கே...,

// 1-40, 40+, அனைத்தும் //

என்று வகைப்படுத்தி வைத்திருகிறார்கள்...

முதல் பக்கத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே, வந்த ஒவ்வொரு மறுமொழிக்கும் பதிவரே... 'பதில் தருகிறேன்' பேர்வழி என்று தன் மறுமொழிகளையும் இட்டுக்கொண்டே போக.... விளைவு வலது சாரிகளில் பட்டா போட்டுவிடுவார்கள். அதாவது தமிழ்மண முகப்பு வலதுசாரிகளில் இடம்பெருவோரே இடது சாரிகளிலும் இருப்பார்கள்..!!?? உதாரணம்: இங்கே வந்தவை பதினேழு மட்டும், //BIGLE ! பிகில் said...// மட்டுமே பதினைந்து...!!!

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்... அந்த மூன்றாவது tab 'அனைத்தும்' என்பதற்கு பதிலாக...

(அதான் ஏற்கனவே இரண்டிலும் இருக்கே? மறுபடி என்னாத்துக்கு?)

..."இதுவரை மறுமொழிவராதவை" என்ற tab இருந்தால் ரொம்ப நன்றாக இருக்கும். மறுமொழிபெறாத புதியவர்களின்/பிரபலமாகதவரின் இடுகைகளும் கவனம் பெரும் அல்லவா?

சர்தானே தலைவா... பிகிலு...?
சூப்பர் இடுகை. நன்றி.

குறிப்பு: @ வினவு,
//ஆதரவு தெரிவிக்கிறோம், ஆனால் ஓட்டு போடவில்லை// ஏழு நெகடிவ் குத்தியது நீங்கள்தானே...(அவ்வ்வ்வ்)U F Onoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4927530075296241637.post-64871275080472255722010-06-07T09:44:28.794-07:002010-06-07T09:44:28.794-07:00திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழி...திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

முன்பெல்லாம் , வாசகர் பரிந்துரைக்கு தமிழ்மணத்தில் புகுபதிகை செய்திருக்க வேண்டியதில்லை...ப்ளோட்டிங் ஐ.பி முக்வரி இருந்தால் ஒருவர் எத்துணை ஓட்டு வேண்டுமானாலும் போடலாம் என்று குற்றம் சொன்னார்கள்..

தமிழ்மணம் அதை மாற்றி ஓப்பன் ஐ.டி முறையைப் புகுத்தியது. பலபேர் வாசகர் பரிந்துரை செய்வதையே நிறுத்திக்கொண்டார்கள்..காரணம் அதிலுள்ள சிக்கலினாலும் , அதிக நேரமெடுத்ததாலும்.

பின்பு , வாசகர்கள் புகுபதிகை செய்திருந்தால் மட்டுமே ஓட்டளிக்க இயலும் என்ற முறையை ஏற்படுத்தியது. வரவேற்கத்தகுந்த மாற்றம்...அட வெட்கங்கெட்ட பயலுகளா , ஒவ்வொரு இடுகைக்கும் யார் யார் ஓட்டளித்தார்கள் என்று பார்க்க இயலும் ...அதனால் பொறுப்பாக ஓட்டளியுங்கள் என்றும் சொன்னது..

அதையும் கேட்போமா நாங்கள்...

கடைசியில் நாம் அதிகம் வாசகர் பரிந்துரையில் பார்த்தது....விண்முட்டிப் பாடியவரையும்.......திருப்பதிக்கடவுளையும்.......கொங்குச்சூரியனாரையும் , வினவிய சிலரையும் மற்றும் இன்னும் மிகச்சில பதிவர்களையும் தான்...

அவர்கள் மட்டும்தான் நல்ல பதிவெழுதுகிறார்களா மற்றவர்கள் யாரும் நல்ல பதிவெழுதுவதே இல்லையா என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்.அவர்களை யாரும் குறை சொல்லவில்லை.. சொல்லிக்கொள்ளும்படிதான் அவர்கள் எழுதுகிறார்கள்.

இதற்கு தமிழ்மணம் என்ன செய்ய முடியும் என்பதே கேள்வி.

பதில்....

முதல் வாக்கியம்தான்.

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒளிக்க முடியாது..

இந்த வாசகர் பரிந்துரை படும் பாட்டைப் பார்த்தால் "முந்தைய" சூடான இடுகையே படுமேல் போலத் தெரிகிறது..

கா***க்கதைகள் , ஜ****க்கதைகள் இப்படி அஜால் குஜால் கதைகளைப் போட்டே தமிழ்மணத்தைக் கடுப்பேத்தி சூடான இடுகைகளுக்கு வேட்டு வைத்தார்கள் நம் மக்கள்..

இப்படி எதைச் செய்தாலும் , அதில் நொட்டை , இதில் நொட்டை என்று சொல்லிக்கொண்டே போனால் தமிழ்மணத்தை இழுத்துச்சாத்துவதை விட நிர்வாகிகளுக்கு வேறொரு மார்க்கம் இருக்காது என்றே நினைக்கிறேன்.

காரணம்...தமிழ்மணத்தை நடாத்துபவர்கள் ஒன்றும் தொழில் ரீதியாகவோ , வணிக ரீதியாகவோ நடாத்துவதில்லை என்பதையும் தாண்டி எமக்குத்தெரிந்து தமிழ்மணத்தின் நிர்வாகிகளில் பலரும் தற்போதெல்லாம் வலையுலகத்தில் ஏக்டிவ்வாகவே இல்லை.

தமிழ்மண நிர்வாகிகள் என்ன, அனேக மூத்த பதிவர்கள் தற்போதெல்லாம் பதிவுலகம் பக்கம் வருவதே இல்லை..

அதற்கெல்லாம் காரணம் இதே போன்ற குழாயடிச் சண்டைகள் தான்..

சென்னை என்ற பெருநகரத்தில் அனேக பதிவர்கள் இருக்கிறார்கள் என்பதுவும் , அவர்களுக்குள் அடிக்கடி சண்டை , உரசல் , ஊடல் இவைகள் வருவதென்பது மிகவும் இயல்பானதொன்றே...அவர்கள் பதிவுலகத்தில் சிறுபகுதியினர்...மிஞ்சிப் போனால் ஒரு இருபது சதம் இருப்பார்கள்....ஆனால் ஒட்டுமொத்த பதிவுலகுக்கே அவர்கள் தான் நாட்டாமை போலச் செயல்படுவது கிணற்றுத்தவளையொத்த செயலாகும்...

புரிபவர்கள் புரிந்து கொண்டால் போதும்.South-Sidehttps://www.blogger.com/profile/01515284427325491485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4927530075296241637.post-28580400974482419742010-06-07T03:44:10.745-07:002010-06-07T03:44:10.745-07:00கலக்கல் சார், இதுதான் இன்றையத்தேவை.கலக்கல் சார், இதுதான் இன்றையத்தேவை.வெற்றிhttps://www.blogger.com/profile/05584015805433906806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4927530075296241637.post-26838570704101887642010-06-07T01:34:44.355-07:002010-06-07T01:34:44.355-07:00நல்ல பதிவு வழிமொழிகிறேன் குழு அரசியல் ஒழிக்கப்படவே...நல்ல பதிவு வழிமொழிகிறேன் குழு அரசியல் ஒழிக்கப்படவேண்டும் , பரிந்துரையில் இருக்கும் பாதி பதிவு மொக்கை உண்மைவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4927530075296241637.post-48919488308142334772010-06-07T01:19:45.146-07:002010-06-07T01:19:45.146-07:00இடுகையை அப்படியே வழி மொழிகிறேன்இடுகையை அப்படியே வழி மொழிகிறேன்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4927530075296241637.post-5042042130877950852010-06-07T00:49:56.440-07:002010-06-07T00:49:56.440-07:00உங்களீன் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் ...............உங்களீன் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் ..............ஷாகுல்https://www.blogger.com/profile/08549576461966586810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4927530075296241637.post-73585334950666611072010-06-07T00:43:50.794-07:002010-06-07T00:43:50.794-07:00//அந்த இடம் இனி பு.ப எனும் புதிய பதிவர்களகுக்காக ஒ...//அந்த இடம் இனி பு.ப எனும் புதிய பதிவர்களகுக்காக ஒதுக்கப்படட்டும்//

மிக நல்ல யோசனை.ப்ரியன்https://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4927530075296241637.post-31194692243821909842010-06-07T00:38:59.440-07:002010-06-07T00:38:59.440-07:00குழுக்கள் சேர்த்து கும்மியடித்தவர்களுக்கு இது நல்ல...குழுக்கள் சேர்த்து கும்மியடித்தவர்களுக்கு இது நல்ல பாடம். இது தொடரவேண்டும். நல்ல எழுத்துக்களுக்கு, அது புதியவர்களாயினும் பழையவர்களாயினும், ஆதரவு பெருக வேண்டும். இதுதான் என்னைப் போன்றவர்களின் ஆவல்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4927530075296241637.post-44544485794289241042010-06-06T23:45:57.784-07:002010-06-06T23:45:57.784-07:00நல்லதொரு யோசனை. தமிழ்மணம் செயல்படுத்தினால் நன்றாக ...நல்லதொரு யோசனை. தமிழ்மணம் செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4927530075296241637.post-46740933649635663092010-06-06T23:39:37.673-07:002010-06-06T23:39:37.673-07:00சரியான நேரத்தில் சரியான ஆலோசனையை சொல்லியிருக்கிறீர...சரியான நேரத்தில் சரியான ஆலோசனையை சொல்லியிருக்கிறீர்கள் நண்பா...தமிழ்மணம் நிர்வாகத்துக்கு இந்த இடுகையை மெயில் செய்யுங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4927530075296241637.post-37586318010530304972010-06-06T23:19:17.907-07:002010-06-06T23:19:17.907-07:00தங்களின் கருத்துகளை வழிமொழிகிறேன்...தங்களின் கருத்துகளை வழிமொழிகிறேன்...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4927530075296241637.post-12324007232346100752010-06-06T23:02:12.226-07:002010-06-06T23:02:12.226-07:00என்னுடைய ஆதரவும் இதற்குண்டு..!என்னுடைய ஆதரவும் இதற்குண்டு..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4927530075296241637.post-76917246112591730632010-06-06T23:02:12.227-07:002010-06-06T23:02:12.227-07:00+1 போட்டாச்சு, ஆனால் பரிந்துரை பகுதியையே எடுத்துவி...+1 போட்டாச்சு, ஆனால் பரிந்துரை பகுதியையே எடுத்துவிட்டார்களே.

:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4927530075296241637.post-53784253405233767232010-06-06T21:58:34.916-07:002010-06-06T21:58:34.916-07:00நல்ல விசயம் பிகில்.. முன்பு புதியவர்களின் இடுகை பழ...நல்ல விசயம் பிகில்.. முன்பு புதியவர்களின் இடுகை பழைய தமிழ்மணத்தில் இடது புறத்தில் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கும். பீட்டா வெர்சனை முறைப்படுத்தியப்பின் அந்த வசதியும் இருப்பதில்லை.

//பு.ப எனும் புதிய பதிவர்களகுக்காக ஒதுக்கப்படட்டும். புதியவை எனும் ரெட் லேபிள் ஒட்டி பதிவு வரும் 30 நாள் வரை அதன் ஒடைகள் இடது புறம் இருக்கட்டுமே..//

30 நாட்கள் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாவது புதிய பதிவர்களின் பதிவுகள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதே என் விருப்பமும்.சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4927530075296241637.post-17414927925170221212010-06-06T19:39:53.012-07:002010-06-06T19:39:53.012-07:00தமிழ்மணம் வாசகர் பரிந்துரை வீண் போலவே தோன்றுகிறது....தமிழ்மணம் வாசகர் பரிந்துரை வீண் போலவே தோன்றுகிறது.இந்த ஒரு காரணத்திற்காகவே எனது நண்பர்கள் என நான் கருதுபவர்க்ளுக்கு ஓட்டளிப்பதை நிறுத்திவிட்டேன்.ஆனாலும் அவர்கள் என் பதிவுக்கு அளிக்கிறார்கள். இலவசமாக தமிழ்மணம் தரும் சேவையை பதிவர்களாகிய நாம் சரியாக பயன்படுத்தவில்லை என்றே எண்ணுகிறேன். random view ஆக பதிவுகளை காண்பிக்க ஒரு பத்தியை ஒதுக்கலாம்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4927530075296241637.post-35373645262077279462010-06-06T17:36:35.168-07:002010-06-06T17:36:35.168-07:00தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்....
(நாமளும் எப்ப ரவ...தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்....

(நாமளும் எப்ப ரவுடி ஆவரது)ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4927530075296241637.post-88571905540616462742010-06-06T12:13:10.546-07:002010-06-06T12:13:10.546-07:00நல்ல கருத்து. தமிழ்மணத்திற்கு மின்னஞ்சல் அனுப்பலாம...நல்ல கருத்து. தமிழ்மணத்திற்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

நானும் இது குறித்து எழுதிக்கொண்டிருக்கிறேன். நாளை இடுகையிடுகிறேன்.

நன்றி.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4927530075296241637.post-58289741298895065532010-06-06T12:09:52.427-07:002010-06-06T12:09:52.427-07:00எனது ஆதரவையும் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்எனது ஆதரவையும் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/07213746272105120063noreply@blogger.com